
Shop by publisher



DDARUL HUDA
IIBNUKHALDUN RESEARCH INSTITUTE
DDAR US SUNNAH PUBLICATION
AASHRAF SHIHABDEEN
CCentre for Development StudiesJJAICO BOOKSHHAYA PublicationRRahima PathipagamSSheriffdeen PublishingBBooks for ChildrenMMinarah Publications & PrintersIIbnu Hudhama Islamic Research InstituteMMillennium GraphicsKKNOWLEDGE PublicationRRisala Institute For Islamic Thought
Author: முஹம்மத் இம்தியாஸ் (நளீமி)
LKR 925
LKR 975
நபிகள்_சொல்லும்_செய்திகள்விலை ரூ 975நபிகளாரின் ஸீறாவைப் பலரும் பல கண்ணோட்டங்களில் அணுகி, ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளனர். அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் எழுதப்பட்ட நூல்களும் பல உள்ளன.இந்த வகையில் ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி, ஷெய்க் ஸஈத் றமழான் அல்-பூத்தி, மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி ஆகியோரின் ஸீறா நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ஆயினும், இந்நூல் நமது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கூடிய, கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான விஷயங்களை மட்டும் ஸீறாவெனும் சமுத்திரத்தில் முத்துக் குளித்து முத்துக்களைப் பொறுக்கியெடுத்து நமக்குத் தந்துள்ளது.உஸ்தாத் ஏ.சீ.அகார் முஹம்மத்நூலினையும் இன்னும் பிற நூல்களை பெற்றுக் கொள்ளஅழையுங்கள். For book order https://wa.me/p/24843258745270558/94753412299#Marutham_Books075 341 2299 #Catalog:https://wa.me/c/94753412299 #WhatsApp_Channel :https://whatsapp.com/channel/0029VaeLS1mGufIv0MocUJ20 #WhatsApp_Group : https://chat.whatsapp.com/JhxRxTnfh0dFVKoj6K0ezF.
From the same publisher
Readers also bought